Slice Instant Personal Loan App
இந்த அப்ளிகேஷனை நீங்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அதற்கு பிறகு உங்களது மொபைல் எண் டைப் செய்ய வேண்டும் உங்களது மொபைல் எண்ணிற்கு ஆறு இலக்க ஓ டி பி ஐ என்டர் செய்ய வேண்டும். அதற்கு பிறகு உங்களது மின்னஞ்சல் முகவரியை என்டர் செய்ய வேண்டும்.
அதற்குப் பிறகு தங்களது பெயரை உள்ளிடவும். இப்போது உங்களுக்கு அப்ளிகேஷன் ஓபன் ஆகி விடும். இதில் முக்கியமானது என்றால் உங்களது வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை இருக்க வேண்டும். உங்களது வங்கிக் கணக்கை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அதற்குப் பிறகு நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங் கிக் கணக்கிற்கு பணம் பரிமாற்றம் இலவசமாக செய்து கொள்ளலாம்.
இந்த அப்ளிகேஷனில் நீங்கள் பணம் பரிமாற்றம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் கள் மற்றும் டிவி ரீசார்ஜ் கேர்ள் ஆகியவை எளிதில் உதவக்கூடிய ஒரு அப்ளிகேஷன் ஆகும்.இந்த அப்ளிகேஷனில் அனைத்து விதமான பணபரிவர்த்தனை மற்றும் லோன் ஆகியவை எளிதில் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த அப்ளிகேஷனில் நீங்கள் எளிய முறையில் லோன் எடுக்க உதவும்.முதலில் இந்த அப்ளிகேஷனில் உள்நுழையும் போது லோன் என்று page இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும். அதற்கு பிறகு உங்களது ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை அனைத்தையும் உங்களது பெயர் மற்றும் முகவரி கீழே இருக்க வேண்டும்.நீங்கள் எந்த கம்பெனியில் லோன் எடுக்க விரும்பினால் அதை தேர்வு செய்ய வேண்டும்.
நீங்கள் உங்கள் லோன் பணத்தை உங்களது வங்கிக் கணக்கிற்கு எளிய முறையில் எடுத்துக் கொள்ளலாம். உங்களது வங்கி கணக்கை இணைத்துக் கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கை இணைத்த பிறகு உங்களது வங்கி கணக்கிற்கு உங்களது லோன் பணத்தை அவர்கள் 10 அல்லது 15 நிமிடத்தில் உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யப்படும்.
slice app is the simplest way to pay, borrow, and spend money. With slice, money made simple, whether it’s paying your friends and family with slice UPI, borrow funds with slice borrow, or manage your daily spends with slice mini.
Here’s how it works Download and signup for the slice app in a matter of minutes. The signup process is simple and fast, you can start using your slice account right away.
slice borrow – the most flexible way to borrow
Quick online loans upto ₹500000
Paperless way to access credit
The loan amount is transferred instantly to your bank account
No interest is charged if you repay in full in 1 month
Repay flexibly across 12 months or pay early to save interest
slice mini – the account for everyday payments
Prepaid account for everyday payments
Add money to your slice mini account through UPI or debit card
Enjoy upto 2% instant cashback on each card transaction
Get instant cashback with slice spark
Link your slice mini to UPI for pin-free payments
slice UPI – another UPI, the raddest one
Simply tap and hold to pay
Directly enter the amount to send money to your friends or family