STASH PIN LOAN APP
இந்த லோன் செயலியை பற்றி பார்க்கும் முன் :-
1. எந்த ஒரு செயலியிலும் லோன் வாங்கும் முன் முதலில் Terms&Conditions தெளிவாக படித்த பின்பு உள்ளே செல்லவும். 2. ஏனென்றால் நீங்கள் ஒருவேளை லோன் கட்டவில்லை என்றால் உங்களுடைய தொலைபேசி எண் மற்றும் உங்கள் மொபைலில் உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள். 3. மேலும் உங்களுடைய சிபில் ஸ்கோர் முழுமையாக பாதிக்கப்படும். 4. உங்களால் கட்ட முடிந்தால் மட்டும் இதுபோன்ற APP பயன்படுத்திக் கொள்ளுங்கள் இல்லையென்றால் தவிர்ப்பது நல்லது.
நாம் இந்தப் பதிவில் Play Store ல் உள்ள STASH PIN என்ற லோன் செயலியை பற்றி தான் பார்க்கப் போகிறோம். இதன் மூலம் எப்படி லோன் எடுப்பது அதை எப்படி திரும்ப செலுத்துவது மற்றும் fees எவ்வளவு போன்ற தகவல்களை பார்க்க போகிறோம்.
(இந்த பதிவை முழுமையாகப் படியுங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்)
1. இந்த செயலி Reserve Bank of India (RBI) மற்றும் NBFC லும் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2.இந்த செயலியை ஒரு Credit card வகையிலும் பயன்படுத்த முடியும்.அதாவது ATM withdrawals, online payments, or swipe at any POS போன்றவைகளும். 3.இதன் மூலம் ₹1,000 to ₹5,00,000 வரையில் லோன் பெறலாம். 4.இந்த லோனை கட்ட வேண்டிய மாதம் 3 ல் இருந்து 36 இருக்கும். 5.குறைத ஆவணகள்,உடனடி அப்ருவல் மற்றும் Instant Bank Transfer
இந்த செயலியை எப்படி பயன்படுத்த வேண்டும்
முதலில் கீழே உள்ள Link ஐ பயன்படுத்தி Download செய்யுங்கள்.பின்னர் உங்களுடைய Verfication ஆவணங்களை பதிவு செய்யவும். கடைசியாக உங்கள் ஆவணங்களை ஒரு முறை சோதனை செய்வார்கள்.இந்த அனைத்தும் முடிந்த பிறகு உங்கள் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
ஒரு முறை உங்களுக்கு லோன் கிடைத்து விட்டால் Digital முறையில் Verification நடைபெறும்.அதாவது (நீங்கள் உங்கள் ஆதார் அட்டையுடன் இணைத Mobile Number க்கு OTP அனுப்பி சொதிக்கப்படும்.)
இவை அனைத்தும் முடிந்த பிறகு உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை உறுதி செய்யுங்கள்.பின்னர் கட்ட வேண்டிய மாதம் ஆகியவை தேர்வு செய்து விட்டால் போதும் வெறும் 5 நிமிடத்திற்குள் பணம் வாங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
சரி என்னனென்ன ஆவணகள் தேவை
⚫நீங்கள் ஒரு Indian Citizen ஆக இருக்க வேண்டும். ⚫18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். ⚫ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்பராக அல்லது சுய தொழில் செய்து வருமானம் ஈட்டுபவரக இருக்க வேண்டும். ⚫Address Proof (any one of Aadhaar Card/Voter ID/Passport/Driving License) ⚫Identity Proof (PAN ID) PanCard இல்லாதவர்களுக்கு அவர்கள் கேட்கும் ஆவணங்கள் குடுக்க வேண்டும். ⚫ வருமான விவரங்களுக்கு உங்களுடைய Bank Statement கொடுக்க வேண்டும்.
எந்தெந்த ஊரில் இருப்பவர்கள் லோன் பெற முடியும் Delhi NCR (Delhi, New Delhi, Noida, Greater Noida, Faridabad, Ghaziabad, Gurgaon), Mumbai, Thane, Pune, Hyderabad, Chennai, Bangalore, Indore, Chandigarh, Panchkula, Pithampur, Bhiwandi, Zirakpur, Kharar, and more.
இதை மிகக் கவனமாகப் படியுங்கள்:-
நீங்கள் எடுக்கும் லோனை கொடுக்கப்பட்டுள்ள மாதத்திற்குள் சரியாக கட்டி விடுங்கள் இல்லை என்றால் Penalty போட்டு கட்ட வேண்டும். இதன் தொகை நீங்கள் வாங்கும் லோன் பணத்தை பொறுத்து அமையும்.
ZZAHGGEJ – இந்த கோடை பயன்படுத்தினால் உடனடியாக லோன் கிடைக்க வாயிப்பு உள்ளது.